Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/'இவை' இரண்டும் கண்கள்

'இவை' இரண்டும் கண்கள்

'இவை' இரண்டும் கண்கள்

'இவை' இரண்டும் கண்கள்

ADDED : ஏப் 13, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
* காலத்தை வீணாக்காமல் அறிவின் துணையால் உண்மையை அறியுங்கள்.

* தீய எண்ணத்தை பகைவர்களாகக் கருதி அதனுடன் போரிட்டு வெல்லுங்கள்.

* உடலுக்கு புலன்கள் கட்டுப்பாடும் மனநலனுக்கு நல்ல சிந்தனையும் தேவை.

* பயன் விளையும் என தெரிந்தால் மட்டும் பேசுங்கள். இல்லாவிட்டால் அமைதியைக் கடைபிடியுங்கள்.

* காலம் காலமாகச் சொல்லப்பட்டது என்பதற்காக ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

* மனச்சுத்தம், நேர்மை இரண்டும் நம் கண்கள். இதன் உதவியுடன் உழைத்தால் நல்வாழ்வு கிடைக்கும்.

-புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us